சங்கீதம் 116:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 நான் உங்களுக்கு நன்றிப் பலியைச் செலுத்துவேன்.+யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வேன்.