சங்கீதம் 119:68 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 68 நீங்கள் நல்லவர்,+ உங்கள் செயல்களெல்லாம் நல்லவை. உங்கள் விதிமுறைகளை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+