சங்கீதம் 119:137 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 137 யெகோவாவே, நீங்கள் நீதியுள்ளவர்.+உங்களுடைய நீதித்தீர்ப்புகள் நியாயமானவை.+