-
சங்கீதம் 130:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 நான் யெகோவாவையே நம்பியிருக்கிறேன், என் ஜீவன் அவரையே நம்பியிருக்கிறது.
அவருடைய வார்த்தைக்காக நான் காத்திருக்கிறேன்.
-