சங்கீதம் 135:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 “யா”* தனக்காக யாக்கோபைத் தேர்ந்தெடுத்தார்.இஸ்ரவேலைத் தன்னுடைய விசேஷ சொத்தாகத் தேர்ந்தெடுத்தார்.+