சங்கீதம் 135:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 எகிப்திலிருந்த மனிதர்களிலும் மிருகங்களிலும்முதல் பிறப்புகளை அவர் கொன்றுபோட்டார்.+