சங்கீதம் 135:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 எமோரியர்களின் ராஜாவான சீகோனையும்+பாசானின் ராஜாவான ஓகையும் கொன்றுபோட்டார்.+கானானிலிருந்த எல்லா ராஜ்யங்களையும் வென்றார்.
11 எமோரியர்களின் ராஜாவான சீகோனையும்+பாசானின் ராஜாவான ஓகையும் கொன்றுபோட்டார்.+கானானிலிருந்த எல்லா ராஜ்யங்களையும் வென்றார்.