சங்கீதம் 135:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 யெகோவா தன்னுடைய மக்களுக்காக வழக்காடுவார்.*+தன்னுடைய ஊழியர்கள்மேல் கரிசனை காட்டுவார்.+