சங்கீதம் 137:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 137 பாபிலோனின் ஆறுகளுக்குப் பக்கத்தில்+ நாங்கள் உட்கார்ந்திருந்தோம். சீயோனை நினைத்து அழுதோம்.+ சங்கீதம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 137:1 “வேதாகமம் முழுவதும்”, பக். 104