சங்கீதம் 140:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, பலம்படைத்த மீட்பரே,போர் நாளில் என் தலைக்குக் கவசமாக இருக்கிறீர்கள்.+