சங்கீதம் 141:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 நீதிமான் என்னை அடித்தாலும், அது அவருடைய அன்புக்கு* அடையாளமாகத்தான் இருக்கும்.+அவர் என்னைக் கண்டித்தாலும், அது என் தலைக்குக் குளுமையான எண்ணெய் போலத்தான் இருக்கும்.+நான் ஒருபோதும் அதை வேண்டாமென்று சொல்ல மாட்டேன்.+ அவருக்குக் கஷ்டங்கள் வரும்போதுகூட நான் தொடர்ந்து அவருக்காக ஜெபம் செய்வேன். சங்கீதம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 141:5 இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 57 காவற்கோபுரம்,4/15/2015, பக். 31
5 நீதிமான் என்னை அடித்தாலும், அது அவருடைய அன்புக்கு* அடையாளமாகத்தான் இருக்கும்.+அவர் என்னைக் கண்டித்தாலும், அது என் தலைக்குக் குளுமையான எண்ணெய் போலத்தான் இருக்கும்.+நான் ஒருபோதும் அதை வேண்டாமென்று சொல்ல மாட்டேன்.+ அவருக்குக் கஷ்டங்கள் வரும்போதுகூட நான் தொடர்ந்து அவருக்காக ஜெபம் செய்வேன்.