சங்கீதம் 143:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 காலையில் உங்களுடைய மாறாத அன்பைப் பற்றிக் கேட்க வையுங்கள்.ஏனென்றால், நான் உங்களைத்தான் நம்பியிருக்கிறேன். நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காட்டுங்கள்.+ஏனென்றால், நான் உங்களிடம்தான் உதவிக்காகக் கெஞ்சுகிறேன். சங்கீதம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 143:8 காவற்கோபுரம்,1/15/2010, பக். 2112/15/1996, பக். 13
8 காலையில் உங்களுடைய மாறாத அன்பைப் பற்றிக் கேட்க வையுங்கள்.ஏனென்றால், நான் உங்களைத்தான் நம்பியிருக்கிறேன். நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காட்டுங்கள்.+ஏனென்றால், நான் உங்களிடம்தான் உதவிக்காகக் கெஞ்சுகிறேன்.