சங்கீதம் 144:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 யெகோவாவே, வானத்தை வளைத்து இறங்குங்கள்.+மலைகளைத் தொட்டு அவற்றைப் புகைய வையுங்கள்.+