சங்கீதம் 146:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 யெகோவா என்றென்றும் ராஜாவாக இருப்பார்.+சீயோனே, உன் கடவுள்தான் தலைமுறை தலைமுறைக்கும் ராஜா. “யா”வைப் புகழுங்கள்!*
10 யெகோவா என்றென்றும் ராஜாவாக இருப்பார்.+சீயோனே, உன் கடவுள்தான் தலைமுறை தலைமுறைக்கும் ராஜா. “யா”வைப் புகழுங்கள்!*