சங்கீதம் 149:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 கடவுளை அவர்கள் வாயாரப் புகழ்ந்து பாடட்டும்.இரண்டு பக்கமும் கூர்மையான வாளைக் கையில் எடுக்கட்டும்.