சங்கீதம் 150:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 150 “யா”வைப் புகழுங்கள்!*+ அவருடைய பரிசுத்த ஆலயத்தில் அவரைப் புகழுங்கள்.+ அவருடைய பலத்துக்கு அத்தாட்சியான ஆகாயவிரிவிலே அவரைப் புகழுங்கள்.+
150 “யா”வைப் புகழுங்கள்!*+ அவருடைய பரிசுத்த ஆலயத்தில் அவரைப் புகழுங்கள்.+ அவருடைய பலத்துக்கு அத்தாட்சியான ஆகாயவிரிவிலே அவரைப் புகழுங்கள்.+