சங்கீதம் 150:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அவருடைய மகத்தான செயல்களுக்காக அவரைப் புகழுங்கள்.+ அவருடைய எல்லையில்லாத மகத்துவத்துக்காக அவரைப் புகழுங்கள்.+
2 அவருடைய மகத்தான செயல்களுக்காக அவரைப் புகழுங்கள்.+ அவருடைய எல்லையில்லாத மகத்துவத்துக்காக அவரைப் புகழுங்கள்.+