சங்கீதம் 150:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 ஊதுகொம்பை ஊதி அவரைப் புகழுங்கள்.+ நரம்பிசைக் கருவியையும் யாழையும் இசைத்து அவரைப் புகழுங்கள்.+