22 “அனுபவமில்லாதவர்களே, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் அனுபவமில்லாமல் இருக்க ஆசைப்படுவீர்கள்?
கேலி செய்கிறவர்களே, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் கேலி செய்வதில் சந்தோஷப்படுவீர்கள்?
அறிவில்லாதவர்களே, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் அறிவை வெறுப்பீர்கள்?+