நீதிமொழிகள் 3:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 ஏனென்றால், யெகோவா உன் நம்பிக்கையாக* இருப்பார்.+உன் கால்கள் வலையில் சிக்கிவிடாமல் காப்பாற்றுவார்.+