நீதிமொழிகள் 3:31 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 வன்முறையில் இறங்குகிறவனைப் பார்த்துப் பொறாமைப்படாதே.+அவன் செய்கிற எதையும் நீ செய்யாதே.