நீதிமொழிகள் 4:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும்* சம்பாதி.+ நான் சொல்வதை மறந்துவிடாதே, அதை விட்டுவிலகாதே. நீதிமொழிகள் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 4:5 காவற்கோபுரம்,5/15/2000, பக். 20-21