நீதிமொழிகள் 5:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 உன் வாழ்க்கையின் முடிவிலே உன் பலம் குறைந்து,உன் உடல் உருக்குலையும்போது நீ வேதனையில் முனகுவாய்.+