நீதிமொழிகள் 6:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 ஏனென்றால், விபச்சாரியிடம் போகிறவன் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடுவான்.+நடத்தைகெட்ட மனைவி ஒருவனுடைய அருமையான உயிருக்கே உலை வைத்துவிடுவாள். நீதிமொழிகள் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 6:26 காவற்கோபுரம்,9/15/2000, பக். 28
26 ஏனென்றால், விபச்சாரியிடம் போகிறவன் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடுவான்.+நடத்தைகெட்ட மனைவி ஒருவனுடைய அருமையான உயிருக்கே உலை வைத்துவிடுவாள்.