நீதிமொழிகள் 6:32 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 அடுத்தவனுடைய மனைவியோடு உறவுகொள்கிறவன் புத்தி இல்லாதவன்.அவன் தனக்கே அழிவைத் தேடிக்கொள்கிறான்.+ நீதிமொழிகள் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 6:32 காவற்கோபுரம்,9/15/2000, பக். 28 நியாயங்காட்டி, பக். 188