நீதிமொழிகள் 10:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 சோம்பலான கைகள் வறுமையை வர வைக்கும்.+ஆனால், கடினமாக உழைக்கும் கைகள் செல்வத்தைக் கொண்டுவரும்.+