நீதிமொழிகள் 10:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்குமோ,அப்படித்தான் சோம்பேறியும் தன் முதலாளிக்கு* இருப்பான். நீதிமொழிகள் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 10:26 காவற்கோபுரம்,9/15/2001, பக். 27
26 பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்குமோ,அப்படித்தான் சோம்பேறியும் தன் முதலாளிக்கு* இருப்பான்.