நீதிமொழிகள் 15:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 சாந்தமான நாவு வாழ்வளிக்கும் மரம்போல் இருக்கிறது.+ஆனால், பொய்புரட்டு மனதை நொறுக்கிவிடுகிறது. நீதிமொழிகள் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 15:4 கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள், பக். 160 காவற்கோபுரம்,7/1/2006, பக். 14