நீதிமொழிகள் 20:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 சிங்கத்தின் கர்ஜனைக்குப் பயப்படுவதுபோல், எல்லாரும் ராஜாவுக்குப் பயப்படுகிறார்கள்.+அவருடைய கோபத்தைக் கிளறுகிறவன் தன்னுடைய உயிருக்கே உலை வைக்கிறான்.+
2 சிங்கத்தின் கர்ஜனைக்குப் பயப்படுவதுபோல், எல்லாரும் ராஜாவுக்குப் பயப்படுகிறார்கள்.+அவருடைய கோபத்தைக் கிளறுகிறவன் தன்னுடைய உயிருக்கே உலை வைக்கிறான்.+