நீதிமொழிகள் 22:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 தாராள குணமுள்ளவன் ஆசீர்வதிக்கப்படுவான்.ஏனென்றால், அவன் ஏழைகளோடு தன் உணவைப் பகிர்ந்துகொள்கிறான்.+