நீதிமொழிகள் 22:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 ஒருவன் ஏழை என்பதால் அவனைக் கொள்ளையடிக்காதே.+நகரவாசலில் எளியவனுக்கு அநியாயம் செய்யாதே.+