நீதிமொழிகள் 23:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 உன் இதயம் பாவிகள்மேல் பொறாமைப்படாமல் இருக்கட்டும்.+நாள் முழுவதும் நீ யெகோவாவுக்குப் பயந்து நட.+