-
நீதிமொழிகள் 24:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 என் மகனே, தேனைச் சாப்பிடு; அது நல்லது.
தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்குத் தித்திப்பாக இருக்கும்.
-