நீதிமொழிகள் 24:31 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 அங்கே களைகள் மண்டிக் கிடந்தன.முட்செடிகள் நிலத்தை மூடியிருந்தன,கற்சுவரும் உடைந்து கிடந்தது.+