நீதிமொழிகள் 26:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 கீலில்* கதவு ஆடிக்கொண்டே இருப்பதுபோல், சோம்பேறியும் கட்டிலில் புரண்டுகொண்டே இருப்பான்.+