-
பிரசங்கி 1:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 “இதோ பாருங்கள், இது புதியது!” என்று சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா?
எல்லாமே காலம்காலமாக இருப்பதுதான்.
நாம் பிறப்பதற்கு முன்பிருந்தே இருப்பதுதான்.
-