பிரசங்கி 1:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 “இதுவரை எருசலேமில் வாழ்ந்த எவரையும்விட நான் அதிகமான ஞானத்தைச் சம்பாதித்துவிட்டேன்.+ என் இதயத்தில் ஞானமும் அறிவும் நிரம்பி வழிகிறது”+ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
16 “இதுவரை எருசலேமில் வாழ்ந்த எவரையும்விட நான் அதிகமான ஞானத்தைச் சம்பாதித்துவிட்டேன்.+ என் இதயத்தில் ஞானமும் அறிவும் நிரம்பி வழிகிறது”+ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.