பிரசங்கி 1:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 எது ஞானம், எது பைத்தியக்காரத்தனம், எது முட்டாள்தனம் என்பதைத் தெரிந்துகொள்ள கவனம் செலுத்தினேன்.+ இதுவும் காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்.
17 எது ஞானம், எது பைத்தியக்காரத்தனம், எது முட்டாள்தனம் என்பதைத் தெரிந்துகொள்ள கவனம் செலுத்தினேன்.+ இதுவும் காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்.