பிரசங்கி 2:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 எருசலேமில் எனக்கு முன்பு வாழ்ந்த எவரையும்விட அதிக செல்வமும் செல்வாக்கும் பெற்றவனாக ஆனேன்.+ அதேசமயத்தில், ஞானமாகவும் நடந்துகொண்டேன்.
9 எருசலேமில் எனக்கு முன்பு வாழ்ந்த எவரையும்விட அதிக செல்வமும் செல்வாக்கும் பெற்றவனாக ஆனேன்.+ அதேசமயத்தில், ஞானமாகவும் நடந்துகொண்டேன்.