பிரசங்கி 2:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 சூரியனுக்குக் கீழே எதையெல்லாம் பாடுபட்டுச் சேர்த்தேனோ அதையெல்லாம் வெறுத்தேன்,+ ஏனென்றால் எனக்குப் பின்னால் வருகிறவனுக்குத்தானே அதையெல்லாம் விட்டுவிட்டுப் போக வேண்டும்!+
18 சூரியனுக்குக் கீழே எதையெல்லாம் பாடுபட்டுச் சேர்த்தேனோ அதையெல்லாம் வெறுத்தேன்,+ ஏனென்றால் எனக்குப் பின்னால் வருகிறவனுக்குத்தானே அதையெல்லாம் விட்டுவிட்டுப் போக வேண்டும்!+