-
பிரசங்கி 2:20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 அதனால், சூரியனுக்குக் கீழே நான் கஷ்டப்பட்டுச் செய்த வேலைகளையெல்லாம் நினைத்துத் தவிக்க ஆரம்பித்தேன்.
-