பிரசங்கி 2:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 ஒருவன் கடினமாக உழைக்கலாம், ஞானத்தோடும் அறிவோடும் திறமையோடும் வேலை செய்யலாம். ஆனால், அவன் சேர்த்து வைப்பதையெல்லாம் அதற்காகக் கொஞ்சமும் பாடுபடாத ஒருவனுக்குத்தானே விட்டுவிட்டுப் போக வேண்டும்!+ இதுவும் வீண்தான், சோகத்திலும் சோகம்தான். பிரசங்கி யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 2:21 காவற்கோபுரம்,9/1/2004, பக். 27
21 ஒருவன் கடினமாக உழைக்கலாம், ஞானத்தோடும் அறிவோடும் திறமையோடும் வேலை செய்யலாம். ஆனால், அவன் சேர்த்து வைப்பதையெல்லாம் அதற்காகக் கொஞ்சமும் பாடுபடாத ஒருவனுக்குத்தானே விட்டுவிட்டுப் போக வேண்டும்!+ இதுவும் வீண்தான், சோகத்திலும் சோகம்தான்.