பிரசங்கி 2:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 அவனுடைய வேலையினால் வாழ்நாளெல்லாம் வேதனையும் விரக்தியும்தான் மிஞ்சுகிறது.+ ராத்திரியில்கூட அவனுடைய இதயத்தில் அமைதியில்லை.+ இதுவும் வீண்தான்.
23 அவனுடைய வேலையினால் வாழ்நாளெல்லாம் வேதனையும் விரக்தியும்தான் மிஞ்சுகிறது.+ ராத்திரியில்கூட அவனுடைய இதயத்தில் அமைதியில்லை.+ இதுவும் வீண்தான்.