பிரசங்கி 3:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 வேலையில் சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட மேலானது வேறு எதுவும் இல்லை+ என்பதை நான் கவனித்தேன். அதுதான் மனுஷனுக்குக் கிடைக்கும் பலன். அவன் இறந்த பிறகு என்ன நடக்குமென்று பார்க்கும் திறனை அவனுக்கு யாரால் கொடுக்க முடியும்?+
22 வேலையில் சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட மேலானது வேறு எதுவும் இல்லை+ என்பதை நான் கவனித்தேன். அதுதான் மனுஷனுக்குக் கிடைக்கும் பலன். அவன் இறந்த பிறகு என்ன நடக்குமென்று பார்க்கும் திறனை அவனுக்கு யாரால் கொடுக்க முடியும்?+