-
பிரசங்கி 4:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 ஒருவன் தன்னந்தனியாக இருக்கிறான், அவனுக்கு நண்பனும் இல்லை, மகனும் இல்லை, சகோதரனும் இல்லை. ஆனாலும், ராத்திரி பகலாக உழைக்கிறான். எவ்வளவுதான் சொத்து இருந்தாலும் அவனுடைய கண்கள் திருப்தி அடைவதில்லை.+ ‘நல்லது எதையும் அனுபவிக்காமல் யாருக்காக இப்படி ஓடி ஓடி உழைக்கிறேன்?’+ என்று அவன் எப்போதாவது யோசிக்கிறானா? இதுவும் வீண்தான், வேதனையான வேலைதான்.+
-