-
பிரசங்கி 4:15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 சூரியனுக்குக் கீழே நடமாடுகிற எல்லாரையும் பற்றி யோசித்துப் பார்த்தேன். ராஜாவுக்கு அடுத்தபடியாகச் சிம்மாசனத்தில் உட்காரும் வாரிசைப் பற்றியும் யோசித்துப் பார்த்தேன்.
-