பிரசங்கி 5:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 உண்மைக் கடவுளின் ஆலயத்துக்குப் போகும்போதெல்லாம் கவனமாக நடந்துகொள்.+ முட்டாள்கள் பலி செலுத்துவதுபோல் பலி செலுத்தப் போவதைவிட,+ காதுகொடுத்துக் கேட்பதற்காகப்+ போவது நல்லது. ஏனென்றால், முட்டாள்கள் தாங்கள் செய்வது தவறு என்றே தெரியாமல் இருக்கிறார்கள். பிரசங்கி யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 5:1 காவற்கோபுரம்,12/1/1987, பக். 29
5 உண்மைக் கடவுளின் ஆலயத்துக்குப் போகும்போதெல்லாம் கவனமாக நடந்துகொள்.+ முட்டாள்கள் பலி செலுத்துவதுபோல் பலி செலுத்தப் போவதைவிட,+ காதுகொடுத்துக் கேட்பதற்காகப்+ போவது நல்லது. ஏனென்றால், முட்டாள்கள் தாங்கள் செய்வது தவறு என்றே தெரியாமல் இருக்கிறார்கள்.