பிரசங்கி 5:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 உண்மைக் கடவுளுக்கு முன்னால் அவசரப்பட்டு எதையும் பேசிவிடாதே, உள்ளம் பதறி எதையாவது சொல்லிவிடாதே.+ ஏனென்றால், உண்மைக் கடவுள் பரலோகத்தில் இருக்கிறார். ஆனால், நீ பூமியில் இருக்கிறாய். அதனால், அளவாகப் பேசு.+ பிரசங்கி யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 5:2 காவற்கோபுரம்,11/1/2006, பக். 1412/1/1987, பக். 29
2 உண்மைக் கடவுளுக்கு முன்னால் அவசரப்பட்டு எதையும் பேசிவிடாதே, உள்ளம் பதறி எதையாவது சொல்லிவிடாதே.+ ஏனென்றால், உண்மைக் கடவுள் பரலோகத்தில் இருக்கிறார். ஆனால், நீ பூமியில் இருக்கிறாய். அதனால், அளவாகப் பேசு.+