-
பிரசங்கி 5:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 சூரியனுக்குக் கீழே நடக்கிற ஒரு பெரிய கொடுமையைப் பார்த்தேன். சொத்துகளைக் குவித்து வைக்கிறவனுக்கு அந்தச் சொத்துகளாலேயே கேடு உண்டாகிறது.
-