பிரசங்கி 5:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 இதுவும் சோகத்திலும் சோகம்தான். அவன் எப்படி வந்தானோ அப்படியே போவான். அதனால், காற்றைப் பிடிக்க ஓடி ஓடி உழைப்பதில் என்ன லாபம்?+
16 இதுவும் சோகத்திலும் சோகம்தான். அவன் எப்படி வந்தானோ அப்படியே போவான். அதனால், காற்றைப் பிடிக்க ஓடி ஓடி உழைப்பதில் என்ன லாபம்?+